logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

சோமங்கலம் (Somangalam)

Om symbol

இறைவர் திருப்பெயர்: சோமநாதீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: காமாட்சியம்மன்

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:சந்திரன், தொண்டைமான் என்னும் மன்னன்.

Loading map...

Sthala Puranam

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • இத்தலத்திற்கு வேதீச்சுரம், சதுர்வேதிமங்கலம் என்றும் பெயருண்டு.

வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.10). 

Specialities

  • இக்கோயிலில் நந்தியம்பெருமான் சுவாமியை பார்த்திராமல், கிழக்கு நோக்கியுள்ளார்.

 

இத்தலத்து நடராஜருக்கு சதுர தாண்டவ நடராஜர் என்று பெயர்; இவ்வூருக்கு சதுர்வேதிமங்கலம் என்றொரு பெயருண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • சோழர்கள் காலத்திய திருக்கோயில்.

 

  • கோயிலில் கல்வெட்டுக்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து 16 கி. மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது
Loading map...

Related Content

திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி)

திருப்புன்கூர்

திருநீடூர்

திருமாந்துறை

திருக்கருகாவூர்