logo

|

Home >

hindu-hub >

temples

செந்தில் (திருச்செந்தூர்) Senthil (Tiruchendur)

இறைவர் திருப்பெயர்: திருச்செந்திலாண்டவர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • திருச்செந்தூர் - முருகப்பெருமான், திருச்செந்திலாண்டவனின் அருளாட்சி நடைபெறும் தலம்.

     

  • ஆறுபடை வீடுகளுள் திருச்சீரலைவாய் என்று போற்றப்படும் தலம்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கள்ளி முதுகாட்டி (6-23-4).
  • சூரனை வதைக்கும் பொருட்டு எழுந்தருளிய முருகப் பெருமான் இங்கு வந்து தங்கி, இறைவனை வழிபட்டுள்ளார்.

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இன்று மக்களிடையே முருகன் தலமாகவே பிரசித்தி பெற்றுள்ளது.

     

  • கடற்கரையோரத்தில் கருணை வெள்ளமாகக் காட்சித் தரும் பதி.

     

  • கருவறைக்குள் முருகன் பூசித்த சிவலிங்கமும், அதன் பின்புறத்தில் பஞ்சலிங்கங்களும் உள்ளன.

     

  • சிவாலயத்திற்குரிய - சிவத்தலத்திற்குரிய எல்லா மூர்த்தங்களும் இத்திருக் கோயிலில் உள்ளன

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து - திருச்செந்தூருக்கு பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.

Related Content