இறைவர் திருப்பெயர்: கைலாசநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பார்வதி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பொருப்பள்ளி வரைவில்லாப் (6-71-1).
தக்கன் யாகத்திற்கு உமையம்மை வந்தபோது முருகனும் உடன் வந்ததாகவும், அம்மை சென்ற பின் குமரன் இங்குத் தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Specialities
வீரபத்தரரின் சிரசில் சிவலிங்கமும் திருவடிக் கீழ் தக்கன் உருவமும் காட்சி தர கையில் வாளேந்தி (வீரபத்திரர்) காட்சியளிக்கின்றார். இங்கிருந்து சற்று தொலைவில் திருப்பறியலூர் உள்ளது; தக்கனைச் சம்ஹரித்த வீரட்டத் தலம்.
சிவப்பள்ளி தரிசனம், இக்குமரன் கோயிலுக்கு வந்து அருள்மிகு கைலாசநாதர், பார்வதியைத் தரிசிக்கும் அளவில் பூர்த்தியாகிறது
Contact Address