logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

கொண்டல் (Kondal)

Om symbol

இறைவர் திருப்பெயர்: தாரகபரமேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:மகாவிஷ்ணு

Loading map...

Sthala Puranam

முருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் 'கொண்டல் வண்ணன் குடி' என்று இஃது பெயர் பெற்றது.

 

'கொண்டல் வண்ணன் குடி' என்பது மருவி, கொண்டல் வள்ளுவக்குடி என்றாகி; ஊர் இரண்டாகப் பிரிந்தபோது கொண்டல் - வள்ளுவக்குடி என்றானது.

Specialities

  • இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • இத்தலம் "கீழப் பழனி என வழங்கும் கொண்டல் குமார சுப்பிரமணியர்" என்று வழக்கில் வழங்குகிறது.

 

  • அருணகிரி நாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும்.

 

முன்மண்டபம் தாண்டிச் சென்றால் நேரே மூலவராக குமார சுப்பிரமணியர் தரிசனம்; பக்கத்தில் தாரகபரமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

 

  • கோயிலுக்குப் பின்புறம் நந்தவனம் இருக்கிறது.

 

  • 1978ல் நடந்த மகாகும்பாபிஷேக விவரக் கல்வெட்டு, கோயிலில் பதிக்கப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சீகாழியிலிருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலையில், ரயில்வே லைனைத் தாண்டி அச்சாலையில் சென்றால், 6வது கி.மீ-ல் 'கொண்டல்' உள்ளது. கொண்டல் முருகன் கோயில் என்று விசாரித்து சென்றால் எளிது.
Loading map...

Related Content

திருவெண்காடு

திருக்குருகாவூர்வெள்ளடை

திருக்கடைமுடி (கீழையூர், கீழூர்)

திருவாழ்கொளிப்புத்தூர்

திருப்புகலூர்