இறைவர் திருப்பெயர்: | அகத்தீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அபிராமி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
வில்வலன் வாதாபியை அழித்த பாவ விமோசனத்திற்காக தேரழுந்தூர் வேதபுரீசுவரரை வழிபட அகத்தியர் வந்தபோது இங்கு வந்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. (கூழையர் - அகத்தியர்).
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு (1) மயிலாடுதுறையிலிருந்து கோமல் செல்லும் பேருந்தில் பெரட்டக்குடி நிறுத்தத்தில் இறங்கிச் செல்லலாம். (2) கும்பகோணம் - பொறையாறு சாலையில் (வழி - கோமல்) - பெரட்டக்குடி வந்து அங்கிருந்து வரலாம்.