இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலிய விழாக்களும் உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் மாந்தை பிள்ளையார் கோயில் நிறுத்தம் வந்து - அங்கிருந்து பிரியும் கோமல் சாலையில் 2 கி.மீ. சென்றால் கொத்தங்குடியை அடையலாம்.