logo

|

Home >

hindu-hub >

temples

கீழையில் - கீழையூர் Keezhaiyil - Keezhaiyur

இறைவர் திருப்பெயர்: செம்மலைநாதர்

இறைவியார் திருப்பெயர்: வண்டமரும் பூங்குழலாள்

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பஞ்ச பாண்டவர்கள்.

Sthala Puranam

  • மக்கள் தற்போது கீழையூர் என்று வழங்குகின்றனர்.

     

  • வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கு வந்து ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. மூலத்தானத்தில் விளங்கும் லிங்கம் அருச்சுனனின் பிரதிஷ்டையாகச் சொல்லப்படுகிறது

  • வைப்புத்தலப் பாடல்கள்	: சுந்தரர் - ஈழ நாட்டுமா தோட்டந்தென் (7-12-7). 

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கோயிலுள் இரு பலாமரங்கள் நன்கு காய்த்து வருமானத்திற்கு உதவுகின்றன.

     

  • இவ்வூரை'அருமொழி தேவ வளநாட்டு அளநாட்டுக் கீழையூர்' என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.
  •  

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சென்று - 'கருங்கண்ணி'யைத் கடந்தால் - கீழையூரை அடையலாம்.

Related Content