இறைவர் திருப்பெயர்: அகத்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - கச்சிய னின்கருப் (7-98-3).
Specialities
கருப்பூரை அடுத்து 2-கி.மீ.ல் உள்ள 'நத்தம்' பகுதியில் ஒரு கோயில் உள்ளது. சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளது. இத்தலமே வைப்புத் தலமாகச் சொல்லப்படுவது.
கருப்பூர், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை ஆகிய ஐந்தையும் பஞ்ச குரோசத் தலங்கள் என்பர்.
Contact Address