இறைவர் திருப்பெயர்: வில்வாரணியேசுவரர்.
இறைவியார் திருப்பெயர்: நித்தியகல்யாணி.
தல மரம்:
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
வழிபட்டோர்:
Sthala Puranam
Specialities
விக்ரம பாண்டியன், மதுரை நாயக்கர் காலங்களில் இக்கோயில் திருப்பணி செய்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
கல்வெட்டுக்களில் இவ்வூரை "பாண்டிய குலாசினி வளநாட்டு மீசெங்கிளி நாட்டுக் கடையக்குடி" என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும் 'விக்ரமபாண்டிய நல்லூர்' என்றும் மற்றொரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
Contact Address