logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

இளையான்குடி (பரமக்குடி) இளையான்குடிமாற நாயனாரின் அவதாரத் தலம் Birth place of iLaiyAnkudimARa nAyanAr

Om symbol

இறைவர் திருப்பெயர்: இராசேந்திர சோழீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

இளையான்குடிமாற நாயனாரின் திருவுருவச்சிலை உடன் கூடிய தனிச்சந்நிதியில் இத்திருக்கோயிலில் உள்ளது.

 

Specialities

  • நாயனாரின் இல்லம் திருமடமாக (இளையான்குடி) மாறன் தெருவின் அருகிலேயே உள்ளது.
  • அவதாரத் தலம் : இளையான்குடி வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : இளையான்குடி குருபூசை நாள் : ஆவணி - மகம்
  • "முளைவாரி அமுதளித்த நாற்றங்கால்" என்ற பெயரால் காலங்காலமாக வயல் ஒன்று உள்ளது. காலங்காலமாக இவ்வயல் இறையிலி என்னும் வரி விலக்கு பெற்ற சர்வமானிய நிலமாக உள்ளது.
  • இவ்வூரில் இளையான்குடி மாற நாயனார் குடியில் தாயத்தார்களான வம்சத்தார்கள் பலர் வசிக்கின்றனர்.

Contact Address

அமைவிடம் டிரஸ்டி, எண்.42, மாறநாயனார் தெரு, இளையான்குடி - 630 702. தொடர்பு : +91 - 93610 17083.
Loading map...

Related Content

இளையான்குடி (திருநள்ளாறு) இளையான்குடிமாற நாயனாரின் அவதாரத்