இளையான்குடி (பரமக்குடி) இளையான்குடிமாற நாயனாரின் அவதாரத் தலம் Birth place of iLaiyAnkudimARa nAyanAr
இறைவர் திருப்பெயர்: இராசேந்திர சோழீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Loading map...
Sthala Puranam
இளையான்குடிமாற நாயனாரின் திருவுருவச்சிலை உடன் கூடிய தனிச்சந்நிதியில் இத்திருக்கோயிலில் உள்ளது.
Specialities
நாயனாரின் இல்லம் திருமடமாக (இளையான்குடி) மாறன் தெருவின் அருகிலேயே உள்ளது.
அவதாரத் தலம் : இளையான்குடி வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : இளையான்குடி குருபூசை நாள் : ஆவணி - மகம்
"முளைவாரி அமுதளித்த நாற்றங்கால்" என்ற பெயரால் காலங்காலமாக வயல் ஒன்று உள்ளது. காலங்காலமாக இவ்வயல் இறையிலி என்னும் வரி விலக்கு பெற்ற சர்வமானிய நிலமாக உள்ளது.
இவ்வூரில் இளையான்குடி மாற நாயனார் குடியில் தாயத்தார்களான வம்சத்தார்கள் பலர் வசிக்கின்றனர்.
Contact Address
அமைவிடம்
டிரஸ்டி,
எண்.42, மாறநாயனார் தெரு,
இளையான்குடி - 630 702.
தொடர்பு : +91 - 93610 17083.