இறைவர் திருப்பெயர்: | கந்தநாதசுவாமி, சங்கரநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சங்கரநாயகி. |
தல மரம்: | நெல்லி. |
தீர்த்தம் : | சரவணப் பொய்கை. |
வழிபட்டோர்: |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - 1. பெரும்புலியூர் விரும்பினார் (6-51-6); 2. இடைமரு தீங்கோ யிராமேச் சுரம் (6-70-3).
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - திருவையாறு சாலையில் மேலக்காவேரியை அடுத்து, 'யானையடி' என்னுடத்தில் திரும்பும் சாலையில் ஏரகரம் 3-கி.மீ. என்ற பெயர்ப் பலகையுள்ளது. அச்சாலையில் சென்றால் ஏரகரம் கோயிலை அடையலாம்.