logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

எழுமூர் - (எழும்பூர் / சென்னை) Egmore - (Ezhumpur / Chennai)

Om symbol

இறைவர் திருப்பெயர்: அர்த்தநாரீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5)

Specialities

  • சென்னையில் எழுமூர் என்பது ஒரு பகுதி. இன்று எக்மோர் (Egmore) என்றும் எழும்பூர் என்றும் வழங்குகிறது.

 

தொண்டை மண்டலப் பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ள 24 கோட்டங்களுள் 1. புழல், 2. புலியூர், 3. மணவில் கோட்டங்கள் அடங்கிய பகுதியே தற்போதுள்ள சென்னையாகும்.

 

இதில் புழல் கோட்டத்தில் இருந்த நாடுகளுள் எழுமூரும் ஒன்று; இதைச் சேர்ந்த சிற்றூர்கள் சேற்றுப்பட்டு (சேத்பட்), புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம் முதலியன.

 

எழுமூரில் உள்ள 'ழ' கரத்தை உச்சரிக்க இயலாத ஆங்கிலேயர் இதை எக்மோர் - EGMORE என்று உச்சரித்தனர்; எழுமூர் நாளடைவில் எழும்பூர் ஆயிற்று.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னையில் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு பக்கத்தில் செல்லும் ஆராவமுதன் தோட்டத் தெருவில் சென்று வலப்புறமாகத் திரும்பினால் கோயில் உள்ளது.
Loading map...

Related Content

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடைநாயகி திருக்கோயில் தல

திருவலிதாயம் பாடி வல்லீஸ்வரர் ஸ்தலபுராணம் (சென்னை)

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கொடையிடைநாயகி திருக்கோயில

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு

திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தல புராணம்