logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

உருத்திரகோடி (ருத்ராங்கோயில்) Uruthirakodi (Rudhrang koil)

Om symbol

இறைவர் திருப்பெயர்: ருத்ரகோடீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

உருத்திரன் கோயில் - ருத்திரன் கோயில் என்பது மருவி, மக்கள் வழக்கில் ருத்திரான் கோயில் (ருத்ராங்கோயில்) என்று வழங்குகிறது.

 

சிவபெருமானிடத்துத் தோன்றிய கோடி உருத்திரர்கள், காசிப முனிவரிடத்துத் தோன்றிய கோடி அசுரர்களை அழித்து, அப்பழி நீங்க இறைவனை வழிபட்ட தலம்.

 

ருத்திரர் கோடி வழிபட்டதால் ருத்ரகோடி என்று பெயர் பெற்றது.

rudrakoti temple

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • நீண்ட, பெரிய கற்கோயில்.

 

  • 'ருத்ராங் கோயில்' இவ்வூரின் பூர்விகத் தலம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு ருத்ராங்கோயில் திருக்கழுக்குன்றத்தில் உள்ளது. செங்கற்பட்டிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன; இங்கிருந்து 14 கி. மீ. தொலைவில் உள்ள இத்தலம். செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லும் பேருந்துகளும் இவ்வழியே செல்கின்றன.
Loading map...

Related Content

திருக்கச்சியேகம்பம் தல புராணம் (காஞ்சிபுரம்)

திருக்கச்சிமேற்றளி (திருமேற்றளீஸ்வரர் கோயில், பிள்ளையார்பாள

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

திருக்கச்சிஅனேகதங்காவதம் (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில