logo

|

Home >

hindu-hub >

temples

இறையான்சேரி - (இறகுசேரி) Iraiyanchery - (Iraguchery)

இறைவர் திருப்பெயர்: மும்முடி நாதர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தர நாயகி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்: மூவேந்தர்கள்

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் இப்பெயர் மருவி, இறகுசேரி, இரவி சேரி என்று வழங்குகிறது.

 

மூவேந்தர்களாலும் வழிபடப்பட்ட பழமையான சிவாலயம். எனவேதான் இவ்விறைவனுக்கு மும்முடி நாதர் என்றும்; சமஸ்கிருதத்தில் திரி மகுடேஸ்வரர் என்றும் பெயர் உண்டாயிற்று

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • பிராகாரத்தில் நடராச சபை உள்ளது.

 

  • சோமாஸ் கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர் முதலிய உற்சவ மூர்த்தங்கள் உள்ளன 
  • குறிப்பு :-

தஞ்சை மாவட்டதில் இப்பெயருடைய தலம் ஒன்று உள்ளது. இவை இரண்டுமே வைப்புத் தலமாகக் கொள்ளப்படுகின்றன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டைக்கு 1 கி. மீ. தொலைவில் உள்ள ஊர்.

Related Content

இறையான்சேரி - (இரவாஞ்சேரி)