இறைவர் திருப்பெயர்: திரிலோகநாதர்
இறைவியார் திருப்பெயர்: திரிலோகநாயகி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
மக்கள் வழக்கில் இரும்புதலை என்று வழங்குகிறது. (சிலவிடங்களில் 'இரும்புத்தலை' என்றும் எழுதப்பட்டுள்ளது.)
Specialities
இவ்வூர் சிவாலயக் கல்வெட்டில் 'மனுகுல சூளாமணி மங்கலத்து திருஇரும்புதல் உடைய மகாதேவர்' என்ற தொடர் உள்ளது.
Contact Address