இறைவர் திருப்பெயர்: சேஷபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்: அந்தப்பர நாயகி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
Specialities
மண்டபத்தின் இடதுபுறம் தட்சிணாமூர்த்தி பெரிய மூலத்திருமேனி உள்ளது; பக்கத்தில் சீடர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் இருக்க வேண்டிய இம்மூர்த்தம் மண்டபத்துள் இருப்பது புதுமை.
பைரவர் திருமேனி 5 1/2 அடி உயரத் திருமேனி. இவர் மிகவும் வரப்பிரசாதி. இக்கோயிலில் இப்பைரவரே சிறப்பு மூர்த்தமாக வழிபடப் பெறுகிறார்.
மூலவர் முன்புள்ள நந்தி, தட்சிணாமூர்த்தியைப் பார்த்தவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதும் விந்தையான அமைப்பு.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. வாழையிலையில் தயிர் சாதமும் வடையும் நிவேதிக்கப்படுகிறது.
கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தம் மலட்டுத் தன்மையைப் போக்கும் தன்மையதாகச் சொல்லப்படுகிறது.
Contact Address