logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

ஆறைமேற்றளி - (திருமேற்றளி)

Om symbol

இறைவர் திருப்பெயர்: கயிலாய நாதர்.

இறைவியார் திருப்பெயர்: சபள நாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • திருமேற்றளி என்று வழங்குகிறது. மக்கள் பேச்சு வழக்கில் 'திருமேற்றளிகை' என்றும் சொல்கின்றனர்.

 

காமதேனுவின் புதல்வியருள் 'சபளி' என்பவள் பூசித்தது. (ஏனையவை 'பட்டி' பூசித்தது - பட்டீச்சரம்; விமலி பூசித்தது - பழையாறை வடதளி; நந்தினி பூசித்தது - முழையூர் ஆகும்.)

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • ஆனி மாதம் முதல் நாள் பட்டீச்சரப் பெருமான் பல்லக்கு உற்சவத்தில் இவ்வூருக்கு வந்து செல்வார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - தாராசுரம் - பட்டீச்சரம் வழியாக பாபநாசம், தஞ்சாவூர் செல்லும் சாலையில், சாலையோரத்தில் கோயில் உள்ளது.
Loading map...

Related Content

திருப்பல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)

திருவெண்காடு

திருக்குருகாவூர்வெள்ளடை

திருக்கடைமுடி (கீழையூர், கீழூர்)

எதிர்கொள்பாடி (மேலைத்திருமணச்சேரி)