logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

ஆழியூர் (Aazhiyur)

Om symbol

இறைவர் திருப்பெயர்: கங்காளநாதர்.

இறைவியார் திருப்பெயர்: கற்பகவல்லி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்: முருகன், பிடாரி.

Loading map...

Sthala Puranam

ஆழி என்பதற்கு கடல் என்று பொருள்.

 

சூரசம்ஹார தோஷ நிவிர்த்திக்காக முருகன் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அவற்றுள் ஒன்று இங்கு ஸ்தாபிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

  • பிடாரி வழிபட்ட தலம்.

Specialities

  • இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • 'நெற்றிக் கண் அம்மன்' என்னும் பிடாரி அம்மனுக்குத் தனிச் சந்நிதியுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூரிலிருந்து கீவளூர் (கீழ் வேளூர்) வழியாக நாகப்பட்டடினம் செல்லும் சாலையில் - 'கீழ்வேளூருக்கும்' 'சிக்கலுக்கும்' இடையில் ஆழியூர் உள்ளது. சாலையோரத்தில் உள்ள ஊர்.
Loading map...

Related Content

திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) கோயில் தலவரலாறு

திருக்குறுக்கை (கொருக்கை)

திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் முருகன் திருக்கோயில் வரலாறு

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

தென்குடித்திட்டை (திட்டை)