இறைவர் திருப்பெயர்: | வடதீர்த்தேஸ்வரர், ஆலந்துறை மகாதேவர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பாலசௌந்தர நாயகி, பாலசுந்தரி. |
தல மரம்: | ஆலமரம். |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
வைப்புத்தலப் பாடல்கள்: அப்பர் கயிலாயமலை (6-71-11)
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வைப்புத் தலமாகும்; திருச்சிராப்பள்ளி - கரூர் சாலையில், ஜீயபுரத்தைக் கடந்ததும் திருச்செந்துறை என்ற ஊர் வரும், இங்கே இருந்து 1-கி.மீ.ல் "அந்தநல்லூர்" (ஆலந்துறை) உள்ளது. (திருச்சிராப்பள்ளியிலிருந்து 12 கி.மீ. தொலைவு)