Home >
hindu-hub >
temples
ஆடகேச்சுரம்
இறைவர் திருப்பெயர்: ஆடகேச்வரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
- திருவாரூர் கோயிலுக்குள் உள்ள ஒரு தனிக் கோயில்.
-
தெற்குப் பிராகாரத்தில் உள்ள இங்கு, ஒரு நாகபிலம் உள்ளது. சுவாமி பஞ்சாட்சர வடிவில் அருவமாக உள்ளார். அம்பாள் இல்லை.
-
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8)
Specialities
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி போன்ற முக்கிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. (இது திருவாரூர் கோயிலுக்குள் உள்ள ஒரு தனிக் கோயிலாகும்.)
Related Content