இறைவர் திருப்பெயர்: | சந்திரமௌலீஸ்வரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சௌந்தரவல்லி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
சோழன் மாளிகை என்னும் ஊருக்குப் பக்கத்தில் இருப்பதால், இது 'சோழன் மாளிகை அரிச்சந்திரபுரம்' என்றழைக்கப்படுகிறது
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - 1. அரிச்சந் திரத்துள்ளார் (6-51-10).
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
பட்டீச்சரம் திருக்கோயிலுக்கு முன்பு வலப்புறமாக செல்லும் சாலையில் சென்று கடைவீதியை அடைந்து, அங்கிருந்து சென்றால் அரிச்சந்திரபுரம் ஊரை அடையலாம். ஊரைக் கடந்து சென்றால் சாலையோரத்திலேயே திருக்கோயிலையும் திருக்குளத்தையும் காணலாம்.
.அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணத்திலிருந்து பட்டீச்சரம் சாலையில் வந்தால், சோழன்மாளிகை என்னும் ஊருக்கு முன்னால் அரிச்சந்திரபுரம் உள்ளது. அரிச்சந்திரபுரத்துக்கு முன்னாலேயே கோயிலும் குளமும் உள்ளது. பட்டீச்சரம் கோயிலுக்கு முன்பு வலப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று கடைவீதியில் விசாரித்துச் செல்லலாம்.