இக்கோயில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் தேவஸ்தானத்துடன் இணைந்தது; கோயில் பெயர்ப் பலகையில் ஆதி அருணாசலேஸ்வரர், ஆதி அபீதகுஜாம்பாள் கோயில் என்றெழுதப்பட்டுள்ளது.
வாகன மண்டபத்தை அடுத்தாற் போல் காரைக்காலம்மையார், விநாயகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், திலகவதி, பாலகணபதி, மூன்று சிவலிங்கங்கள் உள்ளிட்ட பல மூர்த்தங்கள் உள்ளன.
அம்பாள் சந்நிதியை தனியே வலம் வரலாம்; தனி சந்நிதி.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னை, திருச்சி மற்றும் பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. பெங்களூரில்ருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது.