logo

|

Home >

hindu-hub >

temples

அண்ணல்வாயில் - (அன்னவாசல்)

இறைவர் திருப்பெயர்: விருத்தபுரீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: தர்மசம்வர்த்தினி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அப்பர்

Sthala Puranam

 

  • இத்தலம் தற்போது மக்களால் 'அன்னவாசல்' என்று வழங்குகிறது. (இதன் பக்கத்தில் 'சித்தன்னவாசல்' என்று ஓர் உள்ளது; இது குகைஓவியங்கள், சிற்பங்கள் நிறைந்த புகழ்பெற்ற ஊராகும்.)
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கடுவாயர் தமைநீக்கி (6-71-7)

Specialities

 

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கோயிலுக்கு எதிரில் பெரிய குளம் உள்ளது. கோயில் முகப்பில் கல் தூண்கள் மட்டும் நிற்கின்றன.

     

  • பிராகாரத்தில் 2 சிவலிங்கங்கள் இருக்கின்றன; மிகப் பழமையானவை.

     

  • திருப்பணி செய்த செட்டியார் ஒருவரின் அறப்பணிகளைப் பற்றிய கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

     

  • அருகில் உள்ள சித்தன்னவாசல் என்னும் ஊரின் மலையடியில் பழமையான சிவாலயம் ஒன்றுள்ளது; சுவாமி - மாத்ருபூதேசுவரர்; அம்பாள் - சுகந்த குந்தளாம்பிகை.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை வழியாக மணப்பாறை செல்லும் சாலையில், விராலி மலைக்கு முன்பாகவே அன்னவாசல் உள்ளது. விசாரித்து கோயிலை அடையலாம்.

Related Content