இறைவர் திருப்பெயர்: அகத்தீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: அறம்வளர்த்த நாயகி, அமுதவல்லி.
தல மரம்:
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்.
வழிபட்டோர்:அப்பர், அகத்தியர், லோபாமுத்திரை (அகத்தியர் மனைவி).
Sthala Puranam
கைலாயத்தில் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது பூலோகவாசிகள் கைலாயம் சென்றனர். அதனால் கைலாயம் சமமின்றி தாழ்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரிடம் தெற்கே செல்வாய், பொதிகை மலையில் அமர்வாய் என்றார். அகத்தியரும் அப்படியே செய்தார். சிவபெருமானுக்குத் திருமணம் முடிந்து கைலாயத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சென்றபின் அகத்தியர் தனியே ஓர் இடத்திற்குச் சென்று தியானத்தில் அமர்ந்தார். அவர் அப்படி இருந்த இடம் அகஸ்தீஸ்வரம் ஆயிற்று.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8)
Specialities
Contact Address