logo

|

Home >

hindu-hub >

temples

திருவான்மியூர் கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: மருந்தீஸ்வரர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர் (இலிங்கத் திருமேனி சற்று வடபக்கமாகச் சாய்ந்துள்ளது.)

இறைவியார் திருப்பெயர்: சொக்கநாயகி, சுந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பஞ்சதீர்த்தம். பாப நாசினி

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வான்மீகி முனிவர், அகத்தியர், பிருங்கி முனிவர், சூரியன், வேதங்கள், தேவர்கள், காமதேனு முதலியோர்

Sthala Puranam

thiruvanmiyur temple

  • வான்மீக (வால்மீகி) முனிவர் பூஜித்தபதி ஆதலின் வான்மியூர் எனப்படுகிறது.

     

  • அகத்தியருக்கு இறைவன் மருந்து மூலிகைகள் பற்றி உபதேசம் செய்த தலம்.

     

  • வான்மீக முனிவருக்கு இறைவன் நடனக் காட்சி அருளியத் தலம்

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. கரையுலாங் கடலிற்பொலி (2.04),
                                        2. விரையார் கொன்றையினாய் (3.55);

                      அப்பர்      - 	1. விண்டமாமலர் கொண்டு (5.82); 

பாடல்கள்      :   சேக்கிழார்    -        மெய் தரும் புகழ்த் (12.19.40) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்,
                                            நீடு திருக் கழுக் குன்றில் (12.21.330 & 331) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                            திருத்தொண்டர் (12.28.1120, 1121 & 1124) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • வான்மீகி முனிவருக்குத் தனிக்கோவில் உள்ளது.

     

  • சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, சென்னையிலேயே (தென் பகுதியில்) அமைந்த தலம். மாநகரப் பேருந்துகள் வெகுவாக உள்ளன. தொடர்பு : 044 - 24410477

Related Content