logo

|

Home >

hindu-hub >

temples

திருஆமாத்தூர்

இறைவர் திருப்பெயர்: அழகியநாதர், அபிராமேச்வரர்

இறைவியார் திருப்பெயர்: முத்தாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் : பம்பை ஆறு, ஆம்பலப்பொய்கை

வழிபட்டோர்:பிருங்கி முனிவர்,இராமர், காமதேனு, சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

 

thiruamattur temple gOpuram
thiruamattur temple

veLip pirAkAram

  • பசுக்கள் ஆகிய உயிர்களுக்கு(ஆ-பசு), தாயாக இறைவன் அருளும் தலம்.
  • இறைவியால் சபிக்கப்பெற்ற பிருங்கி முனிவர் வன்னி மரமாகி, இங்கு சாபநீக்கம் பெற்ற பதி.
  • இராமர் வழிபட்டது.

 

திருமுறைப் பாடல்கள்	: 

பதிகங்கள்  :  சம்பந்தர்   - 	 1. துன்னம்பெய் கோவணமுந் (2.44),
                                 2. குன்ற வார்சிலை நாண் (2.50);

                அப்பர்     -	 1. மாமாத் தாகிய மாலயன் (5.44),
                                 2. வண்ணங்கள் தாம் பாடி (6.9); 
                   
                சுந்தரர்    -	1. காண்டனன் காண்டனன் (7.45);

பாடல்கள்   :  அப்பர்     -       புத்தூ ருறையும் (4.15.10),
                                   சிறையார் புனற்கெடில (6.7.3);

கபிலதேவ நாயனார்       -      அரியாரும் பூம்பொழில் (11.23.15 & 70) சிவபெருமான் திருவந்தாதி; 

பரணதேவ நாயனார்       -      கருத்துடைய ஆதி (11.24.21 & 67) சிவபெருமான் திருவந்தாதி; 

சேக்கிழார்                 -      திருவதிகைப் பதி (12.21.148) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                   பரவி ஏத்திய (12.28.966 & 967) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                   மன்னு திருப் பதிகள் (12.29.292 & 293) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

  • இரட்டை புலவர்கள் இவ்விறைவன் மீது கலம்பகம் பாடியுள்ளனர்.
  • அச்சுதராயர் திருப்பணி செய்த பதி.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் நகரிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04146 - 223379, 09843066252.

Related Content