இறைவர் திருப்பெயர்: சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : சூரிய தீர்த்தம். பெண்ணையாறு
வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், நாரதர், வசிட்டர், அகத்தியர், வீமன், சூரியன் ஆகியோர்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. மலையார் அருவித் திரள் (7.13); பாடல்கள் : அப்பர் - நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10), பிறையூருஞ் சடைமுடியெம் (6.71.4); சேக்கிழார் - சிவன் உறையுந் திருத்துறையூர் (12.5.79,80 & 81) தடுத்தாட்கொண்ட புராணம்.
Specialities
Contact Address