இறைவர் திருப்பெயர்: மருதீஸ்வரர், இடையாற்றீசர்.
இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி.
தீர்த்தம் : பெண்ணையாறு
வழிபட்டோர்:சுகர்முனிவர், சுந்தரர் - முந்தையூர் முதுகுன்றங்.
Sthala Puranam
![]() |
![]() |
![]() |
கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.
இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. முந்தையூர் முதுகுன்றங் (7.31); பாடல்கள் : சேக்கிழார் - நலம் பெருகும் (12.29.171 & 172) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
இக்கோயில் கி.பி. 1471-ல் ஒரிசா மன்னன் ஒருவனால் அழிக்கப்பட்டு, பின்பு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்மனின் பிரதிநிதியால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டின் மூலம் தெரிகிறது.
Contact Address