logo

|

Home >

forms-of-lord-shiva >

matangari

Matangari

 

gajasaMhArargaja samhAra moorthy

shlokam:

Standing on the head of the elephant with the right leg, with the hands ripping open the skin (of the elephant) and covering Himself with it, holding dreadful trident and sharungam, axe, and deer, boon giving posture in hands, with a frightening face, lit by the crescent, with the scared faced (pArvati) to the left, with a pointing hand, to that hara (salutations).

purANa of the deity :

mAtaN^ga ari : enemy of the elephant (vIra mUrti)

There was a demon gajAsura in the form of an elephant. He did severe penance and got lots of powerful boons. His wicked mind did not try to use all those powers for the constructive things, but rather started to disturb, kill and loot others. The power he had got out of the penance made even the divines afraid of him. His crooked mind also brought him to the death trap, when he started to attack the devotees who were completely focused on the worship of God at the holy abodekAshi. His ego and mad rage made him not realize whom he is attacking. The Supreme Powerful God, the Protector of the devotees destroyed the demon ripping its body. The daemon screamed loud and lost the life.

gajasamharar

Considered to be a very furious form of Lord Shiva, with the shakti Herself frightened by the act of the Lord. (However the Lord is in all smiles !)

pazuvUr is the temple associated with this valourous deed of Lord Shiva

மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள்
    தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதிகண் டாய்என்
    பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங்
    கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக்
    கொம்பினையே  8.திருவா.6.19

உள்ளன வேநிற்க இல்லன செய்யும்மை
    யற்றுழனி
வெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன்
    மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத் துரியாய் புலன்நின்கட்
    போதலொட்டா
மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை
    எறும்பெனவே  8.திருவா.6.24

சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால்
    நிலம்நெருப்பாம்
விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி
    யாய்கரியாய்
பச்சைய னேசெய்ய மேனிய னேயொண்
    படஅரவக்
கச்சைய னேகடந் தாய்தடந் தாள
    அடற்கரியே   8.திருவா.6.31

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும்
    ஈசற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின்
    வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன்
    ஊர்ச்சுடுகாட்
டெரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்பிச் சன்என்
    றேசுவனே  8.திருவா.6.49

அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
    அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
    காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
    ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
    நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே   8.திருவா.9.18

அத்தி யுரித்தது
    போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண்
    டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத்
    தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா
    பூவல்லி கொய்யாமோ  8.திருவா13.19

பாவநா சாஉன் பாதமே யல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர்தந் தேவே சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
    முழங்கழ லாய்நிமிர்ந் தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே  8.திருவா.28.9

விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை

Back to mAhEshvara mUrtham page
The Forms of Lord Shiva

Related Content

Some more forms of Lord Shivaperuman

Maheshvara Murtams-25

64 Forms of Lord Siva

Ardhanarishvarar

அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே (சிவ வடிவங்கள் 64) - சி