week | Day |
---|---|
Start @ | 04 February 2023 |
---|---|
End @ | 04 February 2023 |
Place | பூலோகநாதசுவாமி திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | எல்லா சனிக்கிழமைகளிலும் பூலோகநாதசுவாமி திருக்கோயிலில் திருவாசகம் சொற்பொழிவு வழங்குபவர் சீகம்பட்டி இராமலிங்கம் ஐயா |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 04 February 2023 |
---|---|
End @ | 04 February 2023 |
Place | Sri Mounaguru Swamikal Mutt., Beside the Halasuru Metro Station, Halasuru, ,Bengaluru, Karnataka-, |
Description | திருமுறைப் பண்ணிசை வகுப்பு நேரம் : மாலை 4.30 முதல் 6.30 ஆசிரியர் : சிவ. மு. சம்பந்தம் வகுப்பு தொடர்பு : சிவ. லதா அம்மையார் - 9449850685. |
Category | Others |
Shared By | (0) |
Start @ | 04 February 2023 |
---|---|
End @ | 04 February 2023 |
Place | அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று சென்னை அமைந்தகரை திருவாசக அறக்கட்டளை தொடர்பு. 9444318133 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 04 February 2023 |
---|---|
End @ | 04 February 2023 |
Place | சண்முகசுந்தரம் ஆல் கற்பகாம்பாள் நகர் மயிலாப்பூர், ,சென்னை, -, |
Description | மாலை 3 மணி முதல் 4. 30 மணி வரை மயிலை சற்குருநாத தேசிகர் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 04 February 2023 |
---|---|
End @ | 04 February 2023 |
Place | தாணுமாலய சுவாமி திருக்கோயில் சுசீந்திரம், ,கன்னியாகுமரி, -, |
Description | சனிக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் 8 மணி வரை |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (6) |
Start @ | 04 February 2023 |
---|---|
End @ | 04 February 2023 |
Place | ஆனந்த நடராஜர் சபை, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் ஆனந்த நடராஜர் சபையில் பெரியபுராணம் சொற்பொழிவு |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | அருள்மிகு விசுவாமித்ர மகாலிங்கேஸ்வரர் பெருமான் ஆலயம், விஜயாபதி, ,திருநெல்வேலி மாவட்டம், -, |
Description | ஆங்கில மாதம் முதல் ஞாயிறு தோறும் திருவாசக முற்றோதுதல், ஓம் நமச்சிவாய திருவாசக சபை சிவனடியார் திருக்கூட்டம், 110-1/5, சிவராம் நிவாஸ், மெயின் ரோடு, சமூகரெங்கபுரம் -627 112. அலைபேசி - 96884 45074. |
Category | Parayanam / Recitation |
Shared By | (0) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கூட்டு வழிபாடு ஸ்ரீ நடராஜ அறக் கட்டளை திருவான்மியூர் தொடர்பு9445377328 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (6) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | அருள்மிகு அமராவதி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம், கந்தர்வக்கோட்டை, ,புதுக்கோட்டை, -, |
Description | 3ம் திருவாசக முற்றோதல் 07.08.22 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ளது. அனைவரும் தொடர்ந்து ஆதரவு தந்து அ/மி ஆபத்சகாயேஸ்வரர் - அமராவதி தாயார் திருவருளை பெறவேண்டுகிறோம். |
Category | Parayanam / Recitation |
Images |
|
|
|
Shared By | கந்தர்வக்கோட்டைபாலு (0) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | அம்மையார் அருள்நெறி மன்ற நிகழ்ச்சிகள், பிரதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 முதல் 7.30 மணி வரை, தேவார இன்னிசைப் பயிற்சி பயிற்றுவிப்பவர் சிவ.முருகானந்தம் ஐயா அவர்கள் (ஓதுவார் திருஎறும்பீஸ்வரர் திருக்கோயில்), நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, தொடர்புக்கு: 98945 25750 |
Category | Others |
Images |
|
|
|
Shared By | (0) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | மேல்மங்கலம், ,தேனி மாவட்டம், -, |
Description | மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் மேல்மங்கலம் பெரியகுளம் வட்டம் தேனி மாவட்டம் திருச்சிற்றம்பலம் |
Category | Uzhavarappani |
Event Link | உழவாரப்பணி |
Shared By | ரவிகுமார் அய்யா (0) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | ஜோதிலிங்கம் திருக்கோயில், திருஆனைக்கா, ,trichy, -, |
Description | ஞாயி்றுக்கிழமை மாலை 6:30க்கு திருமந்திரம் |
Category | Parayanam / Recitation |
Shared By | ஜோதி லிங்கம் (0) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | திருஞானசம்பந்தர் மடம், தும்பலம், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | ஆங்கில மாத முதல் ஞாயிறன்று தும்பலம் திருஞானசம்பந்தர் மடத்தில் கூனம்பட்டி ஆதீன திருமட முசிறி அடியார்கள் பங்குகொள்ளும் கூட்டு வழிபாடு நடைபெறும். |
Category | Puja |
Shared By | பாலமுருகன் (3) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | ஆங்கில மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி |
Category | Uzhavarappani |
Shared By | கணேஷ் (6) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | உழவாரப்பணி தேவைப்படும் சிவாலயம், ,யாதும் ஊரே, -, |
Description | பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொள்ளப்படும். |
Category | Uzhavarappani |
Shared By | sivanesan (0) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | வேதபுரீஸ்வரர் திருக்கோயில், ,பாண்டிச்சேரி, -, |
Description | ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை கூட்டு வழிபாடு காலை 10 மணிக்கு திருத்தாண்டக வேந்தர் உழவாரப்பணி திருக்கூட்டம் தொடர்பு 7339151909 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (6) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | பாண்டிச்சேரி, ,பாண்டிச்சேரி, -, |
Description | ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருத்தாண்டக வேந்தர் உழவாரப்பணி திருக்கூட்டம் பாண்டிச்சேரி தொடர்பு733919151909 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | IOC , ,சென்னை , -, |
Description | ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஐந்தெழுத்து ஓதும் சிவனாரின் தொண்டர்கள் திருக்கூட்டம் IOC சென்னை தொடர்பு 9171008000 |
Category | Uzhavarappani |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | அயனாவரம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் சடா மகுடம் அடியார் அடி போற்றும் அடியார் திருக்கூட்டம் அயனாவரம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | Thiruvanaikovil Jothilingam temple, ,Trichy, -, |
Description | Every Sunday Thirumanthiram evening 6:30 to 7:30. |
Category | Parayanam / Recitation |
Images |
|
|
|
Event Link | https://sites.google.com/site/trichyjothilingam/ |
Shared By | Jothilingam temple (0) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | ஏவிபி அறக்கட்டளை பள்ளி வளாகம், திருமுருகன்பூண்டிகோவில் பின்புறம், திருமுருகன் பூண்டி., ,திருப்பூர், -, |
Description | எம்பிரான் சுந்தரமூர்த்தி தேவ நாயனார் பெருமான் சுவாமிகள் திருப்பாட்டு தொடர்முற்றோதுதல் .நிகழ்த்துபவர் .தவத்திரு.அரிகர தேசிக சுவாமிகள் ஐயா அவர்கள். |
Category | Parayanam / Recitation |
Shared By | திருமுறை திருக்காவணம் அறக்கட்டளை திருப்பூர். (1) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | காரணீஸ்வரர் திருக்கோயில் சைதாப்பேட்டை, ,சென்னை, -, |
Description | மாலை நாலரை மணி திரு சே சுந்தர கணபதி |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (6) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில், , சென்னை, -, |
Description | மாலை 5 மணி எத்திராஜ் ஓதுவார் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 February 2023 |
---|---|
End @ | 05 February 2023 |
Place | நாகநாதசுவாமி திருக்கோயில் திருச்சிராப்பள்ளி, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயிலில் முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 06 February 2023 |
---|---|
End @ | 06 February 2023 |
Place | கோடம்பாக்கம் பரத்வாஜேஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை பரத்வாஜ் ஈஸ்வரர் கோயில் அடியார் திருக்கூட்டம் கோடம்பாக்கம் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 06 February 2023 |
---|---|
End @ | 06 February 2023 |
Place | மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில், ,சென்னை, -, |
Description | திங்கட்கிழமை மாலையில் பன்னிரு திருமுறை பாராயணம் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (6) |
Start @ | 06 February 2023 |
---|---|
End @ | 06 February 2023 |
Place | குங்கும வள்ளி தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் உறையூர், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | மாலை 7 மணி |
Category | Festival |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 06 February 2023 |
---|---|
End @ | 06 February 2023 |
Place | ஆதி சோமேஸ்வரர் திருக்கோயில் பெரியகுப்பம் திருவள்ளூர், ,திருவள்ளூர், -, |
Description | |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 07 February 2023 |
---|---|
End @ | 07 February 2023 |
Place | Sri Mounaguru Swamikal Mutt., Beside the Halasuru Metro Station, Halasuru, ,Bengaluru, Karnataka-, |
Description | திருமுறைப் பண்ணிசை வகுப்பு நேரம் : மாலை 4.30 முதல் 6.30 ஆசிரியர் : சிவ. மு. சம்பந்தம் வகுப்பு தொடர்பு : சிவ. லதா அம்மையார் - 9449850685. |
Category | Others |
Shared By | vaan (139) |
Start @ | 07 February 2023 |
---|---|
End @ | 07 February 2023 |
Place | திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | இரவு ஏழு மணி திரு வே சுப்ரமணியன் |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 07 February 2023 |
---|---|
End @ | 07 February 2023 |
Place | நடராஜ மூர்த்தி திருக்கோயில் பேரம்பலம் சுசீந்திரம், ,கன்னியாகுமரி, -, |
Description | மாலை 6 மணி முதல் 8 மணி வரை |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 07 February 2023 |
---|---|
End @ | 07 February 2023 |
Place | கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை குறுங்காலீஸ்வரர் கோவில் அடியார் திருக்கூட்டம் கோயம்பேடு |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 07 February 2023 |
---|---|
End @ | 07 February 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | அம்மையார் அருள்நெறி மன்ற நிகழ்ச்சிகள், பிரதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 முதல் 7.30 மணி வரை, கந்தர் அலங்காரம் விளக்கவுரை, நிகழ்த்துபவர் கயிலைமாமணி, சைவக்கருவூலம், அப்பரடிப்பொடி முசிறி சிவ.ச.திருநாவுக்கரசு ஐயா அவர்கள், நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, தொடர்புக்கு: 98945 25750 |
Category | Discourse |
Images |
|
|
|
Shared By | (0) |
Start @ | 08 February 2023 |
---|---|
End @ | 08 February 2023 |
Place | எம்பெருமக்கள் நால்வர் திருஇல்லம், எண்.8, சருக்குப்பாறை சந்து, மலைக்கோட்டை, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | எம்பெருமக்கள் நால்வர் பேரவையின் பன்னிரு திருமுறை பாராயணம் |
Category | Parayanam / Recitation |
Shared By | vaan (139) |
Start @ | 08 February 2023 |
---|---|
End @ | 08 February 2023 |
Place | உடுமலைப்பேட்டை முத்தையா பிள்ளை லே அவுட் சக்தி விநாயகர் கோயில், ,திருப்பூர், -, |
Description | மாலை 6 மணி முதல் 7 வரை |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 08 February 2023 |
---|---|
End @ | 08 February 2023 |
Place | நால்வர் திருஇல்லம் மலைக்கோட்டை, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | மலைக்கோட்டை நால்வர் திருஇல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாராயணம் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 08 February 2023 |
---|---|
End @ | 08 February 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | அம்மையார் அருள்நெறி மன்ற நிகழ்ச்சிகள், பிரதி புதன்கிழமை மாலை 6.30 முதல் 7.30 மணி வரை, திருமந்திரம் விளக்கவுரை நிகழ்த்துபவர், கயிலைமாமணி, சைவக்கருவூலம், அப்பரடிப்பொடி முசிறி சிவ.ச.திருநாவுக்கரசு ஐயா அவர்கள், நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, தொடர்புக்கு: 98945 25750 |
Category | Discourse |
Images |
|
|
|
Shared By | (0) |
Start @ | 09 February 2023 |
---|---|
End @ | 09 February 2023 |
Place | முசிறி சிவன் கோவில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | வியாழக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு முசிறி சிவன் கோவில் வளாகத்தில் நடைபெறும். |
Category | Discourse |
Shared By | பாலமுருகன் (3) |
Start @ | 10 February 2023 |
---|---|
End @ | 10 February 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | அம்மையார் அருள்நெறி மன்ற நிகழ்ச்சிகள், பிரதி இரண்டாவது வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 7.30 மணி வரை, சிவ ரகசியம் விளக்கவுரை நிகழ்த்துபவர், திருவாசக ரத்தினம், முனைவர். இராம. மாணிக்கவாசகம் ஐயா அவர்கள், நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, தொடர்புக்கு: 98945 25750 |
Category | Discourse |
Images |
|
|
|
Shared By | (0) |
Start @ | 10 February 2023 |
---|---|
End @ | 10 February 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், திருவானைக்கோயில், திருவானைக்கோயில்,திருச்சிராப்பள்ளி, -, |
Description | பிரதிவாரம் வெள்ளிக்கிழமை மாலை 6.30 to 7.30 மணி - "11 ம் திருமுறை" விளக்கவுரை நிகழ்த்துபவர் திருவாசக ரத்தினம் முனைவர் இராம. மாணிக்கவாசகம் ஐயா அவர்கள், நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், வாசுதேவன் தெரு, திருவானைக்கோயில், திருச்சி, தொடர்பு எண் - 98945 25750 |
Category | Discourse |
Shared By | (0) |
Start @ | 11 February 2023 |
---|---|
End @ | 11 February 2023 |
Place | தெலுங்கு செட்டித்தெரு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | இரண்டாம் வாரம் சனிக்கிழமை தோறும் திருச்சிராப்பள்ளி தெலுங்கு செட்டித்தெரு காசி விசுவநாத சுவாமி திருக்கோயிலில் திருவாசக முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 11 February 2023 |
---|---|
End @ | 11 February 2023 |
Place | காஜாமலை வரசித்தி விநாயகர் திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | எல்லா மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தோறும் திருச்சிராப்பள்ளி காஜாமலை வரசித்தி விநாயகர் திருக்கோயில் திருவாசக முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 11 February 2023 |
---|---|
End @ | 11 February 2023 |
Place | போரூர் ராமநாதேஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை சென்னை அமைந்தகரை திருவாசக அறக்கட்டளை தொடர்பு. 9444318133 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | கண்ணகி நகர் ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அப்பர் அடிகள் உழவாரப்பணி மன்றம் மூலமாக தொடர்பு 9941991247 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (6) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர் பெருமான் ஆலயம், பெருங்குடி, ,திருநெல்வேலி மாவட்டம், -, |
Description | ஓம் நமச்சிவாய திருவாசக சபை சிவனடியார் திருக்கூட்டம், 110-1/5, சிவராம் நிவாஸ், மெயின் ரோடு, சமூகரெங்கபுரம் -627 112. அலைபேசி - 96884 45074. |
Category | Parayanam / Recitation |
Shared By | (0) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | இரட்டை லிங்கேஸ்வரர் திருக்கோயில் மாங்காடு, ,காஞ்சிபுரம், -, |
Description | ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்று மாங்காடு இரட்டை லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் திருவாசக முற்றோதல் நடைபெறுகிறது |
Category | Parayanam / Recitation |
Images |
|
|
|
Event Link | இரட்டை லிங்கேஸ்வரர் திருவாசக சபை |
Shared By | நி.அருணாசலம் (1) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தலீஸ்வரர் திருக்கோயில், திருப்பத்தூர், ,சிவகங்கை, -, |
Description | வரும் ஆங்கில மாதம் தோறும் இரண்டாம் ஞாயிறு திருவாசகம் முற்றோதல் நடைபெறும். |
Category | Parayanam / Recitation |
Shared By | vaan (139) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | கடலூர், ,கடலூர், -, |
Description | திருவாசக தொடர் விளக்க வகுப்பு (சைவ சித்தாந்த நோக்கில்) |
Category | Discourse |
Images |
|
|
|
Event Link | திருவாசகம் |
Shared By | சிவ ச.சுப்புராயன் (0) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | பெருநகர், ,காஞ்சிபுரம் , -, |
Description | மாதம் ஒரு கோவில் கூட்டு வழிபாடு 100 வது கோயில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். |
Category | Festival |
Shared By | சிவ.கமல்.9994845026 (0) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி திருவாசக வேந்தர் உழவாரப்பணி மன்றம் மூலமாக தொடர்பு 9710441275 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சென்னை அமைந்தகரை திருவாசக அறக்கட்டளை மூலம் தொடர்பு 9444318133 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடம் சுசீந்திரம், ,கன்னியாகுமரி, -, |
Description | மாலை நாலரை மணி முதல் 7 மணி வரை |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தோறும் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் திருவாசக முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | சமயபுரம் கோடீஸ்வரர் திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தோறும் சமயபுரம் போஜீஸ்வரர் திருக்கோயில் திருவாசக முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 12 February 2023 |
---|---|
End @ | 12 February 2023 |
Place | திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் சுவாமி திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | எல்லா மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தோறும் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 14 February 2023 |
---|---|
End @ | 14 February 2023 |
Place | திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் சுவாமி திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | இரண்டாவது செவ்வாய்க்கிழமை தோறும் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 14 February 2023 |
---|---|
End @ | 14 February 2023 |
Place | நடராஜ மூர்த்தி திருக்கோயில் பேரம்பலம் சுசீந்திரம், ,கன்னியாகுமரி, -, |
Description | மாலை 6 மணி முதல் 8 மணி வரை |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 16 February 2023 |
---|---|
End @ | 16 February 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | அம்மையார் அருள்நெறி மன்ற நிகழ்ச்சிகள், பிரதி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 7-ஆம் திருமுறை முற்றோதல், நிகழ்த்துபவர்கள், அம்மையார் அருள்நெறி மன்றத்தினர், நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, தொடர்புக்கு: 98945 25750 |
Category | Parayanam / Recitation |
Images |
|
|
|
Shared By | (0) |
Start @ | 17 February 2023 |
---|---|
End @ | 17 February 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | அம்மையார் அருள்நெறி மன்ற நிகழ்ச்சிகள், பிரதி மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 7.30 மணி வரை, சிவ ரகசியம் விளக்கவுரை நிகழ்த்துபவர், திருவாசக ரத்தினம், முனைவர். இராம. மாணிக்கவாசகம் ஐயா அவர்கள், நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, தொடர்புக்கு: 98945 25750 |
Category | Discourse |
Images |
|
|
|
Shared By | (0) |
Start @ | 18 February 2023 |
---|---|
End @ | 18 February 2023 |
Place | செனாய் நகர் ராஜராஜேஸ்வரி அம்மன் திருமண மண்டபம், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை சென்னை அமைந்தகரை திருவாசக அறக்கட்டளை மூலம் தொடர்பு 9444318133 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | திருவான்மியூர், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை திருவாசக வேந்தர் உழவாரப் பணி மன்றம் திருவான்மியூர் மூலம் தொடர்பு 9710441275 |
Category | Uzhavarappani |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | சேர சோழ பாண்டீஸ்வரர், திசையன்விளை, ,திருநெல்வேலி மாவட்டம், -, |
Description | ஓம் நமச்சிவாய திருவாசக சபை சிவனடியார் திருக்கூட்டம், 110-1/5, சிவராம் நிவாஸ், மெயின் ரோடு, சமூகரெங்கபுரம் -627 112. அலைபேசி - 96884 45074. |
Category | Parayanam / Recitation |
Shared By | (0) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | திருவான்மியூர் , ,சென்னை , -, |
Description | திருவருளும் குருவருளும் துணை நிற்க ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதின அருளாட்சிக்குட்பட்ட திருத்தாண்டக வேந்தர் உழவாரப்பணி மன்றம் திருவான்மியூர் சென்னை - 600041 - மன்றத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி சிவாலயங்களில் நடைபெறும் - மேலும் விபரங்களுக்கு - 9940414476 |
Category | Uzhavarappani |
Shared By | காசி விஸ்வநாதன் (0) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | அ/மி ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ,விருதுநகர், -, |
Description | ஆங்கில மாத மூன்றாவது ஞாயிறு அ/மி வைத்தியநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறுகிறது. |
Category | Parayanam / Recitation |
Shared By | தலைவர் குருவருள் மன்றம் (0) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | திருவான்மியூர், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி ஸ்ரீ நடராஜ அறக் கட்டளை திருவான்மியூர் தொடர்பு 9445377328 |
Category | Uzhavarappani |
Shared By | கணேஷ் (6) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | நடராஜ மூர்த்தி திருக்கோயில் பேரம்பலம் சுசீந்திரம், ,கன்னியாகுமரி, -, |
Description | காலை 9 மணி முதல் மாலை மூன்றரை மணி வரை |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | திருவான்மியூர், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆருத்ரா நாயகர் அருட்பணி மன்றம் திருவான்மியூர் மூலம் தொடர்பு 8248667181 |
Category | Uzhavarappani |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | IOC, ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஐந்தெழுத்து போதும் சிவனருள் தொண்டர்கள் திருக்கூட்டம் ஐஓசி தொடர்பு 9171008000 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தோறும் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | மூணாவது ஞாயிற்றுக்கிழமைதோறும் திருச்சிராப்பள்ளி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் திருவாசக முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | சுப்ரமணியபுரம் நவசக்தி விநாயகர் கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தோறும் திருச்சிராப்பள்ளி சுப்ரமணியபுரம் நவசக்தி விநாயகர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 19 February 2023 |
---|---|
End @ | 19 February 2023 |
Place | அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சென்னை அமைந்தகரை திருவாசக அறக்கட்டளை மூலம் தொடர்பு 9444 318133 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 21 February 2023 |
---|---|
End @ | 21 February 2023 |
Place | நடராஜ மூர்த்தி திருக்கோயில் பேரம்பலம் சுசீந்திரம், ,கன்னியாகுமரி, -, |
Description | மாலை ஆறரை மணி முதல் 8 மணி வரை |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 01 March 2023 |
---|---|
End @ | 01 March 2023 |
Place | எம்பெருமக்கள் நால்வர் திருஇல்லம், எண்.8, சருக்குப்பாறை சந்து, மலைக்கோட்டை, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | எம்பெருமக்கள் நால்வர் பேரவையின் பன்னிரு திருமுறை பாராயணம் |
Category | Parayanam / Recitation |
Shared By | vaan (139) |
Start @ | 03 March 2023 |
---|---|
End @ | 03 March 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | அம்மையார் அருள்நெறி மன்ற நிகழ்ச்சிகள், பிரதி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 7.30 மணி வரை, சிவ தருமோத்திரம் விளக்கவுரை நிகழ்த்துபவர், சித்தாந்த சைவ செம்மணி, சைவ சமய சித்தாந்த நெறிச்செஞ்சுடர், கணித ஜோதிடர், தத்புருஷ தேவ நாம, சைவ சு.ராமலிங்க சுவாமிகள் அவர்கள், நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, தொடர்புக்கு: 98945 25750 |
Category | Discourse |
Images |
|
|
|
Shared By | (0) |
Start @ | 03 March 2023 |
---|---|
End @ | 03 March 2023 |
Place | அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | அம்மையார் அருள்நெறி மன்ற நிகழ்ச்சிகள், பிரதி நான்காவது வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 7.30 மணி வரை, சிவ ரகசியம் விளக்கவுரை நிகழ்த்துபவர், திருவாசக ரத்தினம், முனைவர். இராம. மாணிக்கவாசகம் ஐயா அவர்கள், நடைபெறும் இடம் : அம்மையார் அருள்நெறி மன்றம், 5-B,வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், திருச்சி -5, தொடர்புக்கு: 98945 25750 |
Category | Discourse |
Images |
|
|
|
Shared By | (0) |
Start @ | 04 March 2023 |
---|---|
End @ | 04 March 2023 |
Place | வானகரம் கைலாசநாதர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் 4 ஆவது சனிக்கிழமை சென்னை அமைந்தகரை திருவாசக அறக்கட்டளை மூலம் தொடர்பு 9444318133 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | ஆங்கில மாதம் தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை பெரிய புராணத் தொடர் உரை |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | ஸ்ரீ ராஜ சிங்கேஸ்வரர், கோட்டைகருங்குளம், ,திருநெல்வேலி மாவட்டம், -, |
Description | ஓம் நமச்சிவாய திருவாசக சபை சிவனடியார் திருக்கூட்டம், 110-1/5, சிவராம் நிவாஸ், மெயின் ரோடு, சமூகரெங்கபுரம் -627 112. அலைபேசி - 96884 45074. |
Category | Parayanam / Recitation |
Shared By | (0) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் , ,சென்னை , -, |
Description | ஒவ்வொரு நான்காவது ஞாயிற்றுக் கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடைபெறும் |
Category | Parayanam / Recitation |
Shared By | ஆனந்தராஜன் (1) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | முசிறி சிவன் கோவில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | ஆங்கில மாத நான்காவது ஞாயிறன்று முசிறி சிவன் கோவில் வளாகத்தில் நடைபெறும். |
Category | Uzhavarappani |
Shared By | Balamurugan (1) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | Any Shivalayam, ,Bengaluru, -, |
Description | Uzhavarath-Thiruppani - by Aanda Arasu Uzhavarath Thiruppanikkuzhu, Bengaluru. |
Category | Uzhavarappani |
Shared By | vaan (139) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | கண்ணகி நகர், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அப்பரடிகள் உழவாரப் பணி மன்றம் கண்ணகி நகர் மூலமாக தொடர்பு 9941991247 |
Category | Uzhavarappani |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | கோயம்பேடு லவபுரீஸ்வரர் திருக்கோயில், ,சென்னை, -, |
Description | ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை சென்னை அமைந்தகரை திருவாசக அறக்கட்டளை மூலம் தொடர்பு 9444318133 |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | திருவான்மியூர், , சென்னை, -, |
Description | தாண்டக வேந்தர் உழவாரப்பணி திருக்கூட்டம் திருவான்மியூர் மாதம்தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி தொடர்பு 9940414476 |
Category | Uzhavarappani |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | மலைக்கோட்டை சகஸ்ர லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | பிரதி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மலைக்கோட்டை சகஸ்ர லிங்க சுவாமி திருக்கோயிலில் திருவாசக முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 05 March 2023 |
---|---|
End @ | 05 March 2023 |
Place | உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், ,திருச்சிராப்பள்ளி, -, |
Description | பிரதி மாதம் நாலாவது ஞாயிற்றுக்கிழமை தோறும் உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சுந்தரர் தேவாரம் முற்றோதல் |
Category | Parayanam / Recitation |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 07 March 2023 |
---|---|
End @ | 07 March 2023 |
Place | ஸ்ரீ நடராஜ மூர்த்தி திருக்கோயில் பேரம்பலம் சுசீந்திரம், ,கன்னியாகுமரி, -, |
Description | ஆங்கில மாதம் முதல் மற்றும் இறுதி செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6. 30 முதல் 8 வரை |
Category | Discourse |
Shared By | கணேஷ் (41) |
Start @ | 31 March 2023 |
---|---|
End @ | 31 March 2023 |
Place | சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் சங்கரன்கோயில், ,திருநெல்வேலி, -, |
Description | மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை சங்கரன்கோயிலில் ஒரு திருமுறை விண்ணப்பம் |
Category | Parayanam / Recitation |
Shared By | Ganesh (77) |