logo

|

Home >

devotees >

references-to-viranminta-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் விறன்மிண்ட நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

        திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

        இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

        விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.1 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

பேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம்

ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே

நேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்

வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே.                       11.06-நம்பி 

 

 பெரியபுராணம்

ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின்

See Also: 1. Life history of viRanmiNda nAyanAr

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

Invocation - (paayiram) of Periya puranam

The Glory of the Divine Mountain

The Hallowed Country of Periya Puranam

Thiruvaroor - The Divine City

The Glory of the Holy Company of Periya Puranam