logo

|

Home >

devotees >

references-to-necha-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் நேச நாயனார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

மன்னியசீர் ம்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

        வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

        திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

        இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

        ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.                     7.39.11 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந்

தாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில்

கூட்டுமக் கப்படங் கோவணம் நெய்து கொடுத்துநன்மை

ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.                      11.80-நம்பி 

 

 பெரியபுராணம்

 

ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி

See Also: 1. Life history of nEsa nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Sixty Three Nayanmar Saints - By Swami Sivananda

63 Nayanmar Drama- திருமூலர் நாயனார் - நாடகம் Thirumoolar Na

63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் -

Invocation - (paayiram) of Periya puranam