logo

|

Home >

devotees >

references-to-kungiliyak-kalaya-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் குங்குலியக் கலய நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

        ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்

        கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

        எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.2 

 

பதினோறாம் திருமுறை

 

ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்

சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத்

தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்

காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலையனையே.                      11.12-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

ஆறுசெஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக் கான

See Also: 1. Life history of kunNguliyak kalaya nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar

The History of Viranminda Nayanar