logo

|

Home >

devotees >

references-to-kaliya-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் கலிய நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

        பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

        விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

        கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.7

 

பதினோறாம் திருமுறை

 

கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்

உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க்

கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால்

நம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே.                    11.54-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

செக்குநிறை யெள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம்

See Also: 1. Life history of kaliya nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Eri-Pattha Nayanar

The Puranam of Arivattaya Nayanar

The Puranam of Anaya Nayanar

The Puranam of Appoothi Adikal Nayanar

The Puranam of Kazharitru Arivaar Nayanar