logo

|

Home >

devotees >

references-to-kalikkamba-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் கலிக்கம்ப நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

        பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

        விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

        கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.7

 

பதினோறாம் திருமுறை

 

பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்அடியான்

சைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவ

வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி

கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே.                   11.53-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை

See Also: 1. Life history of kalikkamba nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Kalikkampa Nayanar

The History of Kalikamba Nayanar

கலிக்கம்ப நாயனார் புராணம்