logo

|

Home >

devotees >

references-to-isaignani-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் இசை ஞானியார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

        வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

        திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

        இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

        ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.                            7.39.11

 

பதினோறாம் திருமுறை

 

பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்

கயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண்

டயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள்

நயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே.                 11.85-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்

See Also: 1. Life history of Isaignaniyar

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The History of Isaignaniyar