logo

|

Home >

devotees >

references-to-amarnithi-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் அமர் நீதி நாயனார் பற்றிய குறிப்புகள்

 

திருநாவுக்கரசர் தேவாரம்

 

நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்த நல்லூரகத்தே

கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்

வாட்கொண்ட நோக்கி மனைவியொ டுமங்கோர் வாணிகனை

ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே.               4.97.7

 

சுந்தரர் தேவாரம்

 

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

        திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

        இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

        விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.1

 

 பதினோறாம் திருமுறை

 

மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்

முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்

கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்

துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே.                  11.7-நம்பி

 

 பெரியபுராணம்  

 

மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற

See Also: 1. Life history of amarnIdhi nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

The Puranam Of Amar-Niti Nayanar

The Puranam of Aiyatikal Katavarkon Nayanar

The History of Amarnithi Nayanar

அமர்நீதி நாயனார் புராணம்

अमरनीति नायनार दिव्य चरित्र