வ. எண் | பெயர் | புராணம் பாடல் எண் |
---|---|---|
1. | அஞ்சொல் தொடைத் தமிழாளியார் | 588 (தி.நா.பு) |
2. | அடித் தொண்டர் | 383 |
3. | அடி பணியாமுன் பணியும் அரசு | 10 (அப்.பு) |
4. | அந்தமிலாத் திருவேடத்து அரசு | 270 (தி.ஞா.பு) |
5. | அந்தமிழ் ஆளியார் | 41 (அப்.பு) |
6. | அரசு | 139 (தி.நா.) |
7. | அருந்தமிழ் வேந்தர் | 115 (தி.நா.பு) |
8. | அருள் திருநாவுக்கரசு | 274 (தி.ஞா.பு) |
9. | அறந்தரு நாவுக்கரசு | 11 (தி.நா.பு) |
10. | அறிவிற் பெரியவர் | 159 (தி.நா.பு) |
11. | அன்பர் | 142 |
12. | அன்புறு பத்திவடிவான வாகீசர் | 400 |
13. | ஆண்ட அரசு | 94, 97, 106, 118, 145, 182, 189, 201, 203, 218, 232, 258, 270, 273, 283, 306 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
14. | ஆண்டசீர் அரசு | 1, 7, 19 (பெ.புராணம் - அப்.அடிகள் புராணத்தில்); 573, 928, 929, 946 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்). |
15. | ஆண்ட திருநாவுக்கரசர் | 321, 402, 416, 427, 429, (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
16. | ஆளுடைய நாகந்தன் அருள் பெற்றவர் | 199 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்). |
17. | ஆழிமிசைக் கல்மிதப்பில் வந்தார் | 492 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்). |
18. | இன்தமிழ் ஈசர் | 137 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
19. | இன்றமிழ்க்கீசரான வாகீசத்திருமுனி | 147 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
20. | உடைய அரசு | 83 (பெ.புராணம் - தடுத்.ஆ. புராணத்தில்). |
21. | உயர்தமிழ் இறையோர் | 160 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
22. | உரவு கடற்கல் மிதப்பில் வந்தார் | 496 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்). |
23. | உரனுடைய நாவுக்கரசர் | 401 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
24. | உலகேத்தும் உழவாரப் படையாளி | 83 (பெ.புராணம் - தடுத்.ஆ.புராணத்தில்). |
25. | உழவாரப் படையாளி | 332 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
26. | உறைப்புடை மெய்த்தொண்டர் | 125 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
27. | எண்ணமுடிக்கும் வாகீசர் | 296 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
28. | எல்லையில்சீர் வாகீசர் | 400 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
29. | ஓங்கு நாவினுக்கரசர் | 367 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
30. | கருணை நாவரசு | 130 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
31. | கலை மொழிக்கு நாதர் | 269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
32. | கலைவாய்மைக் காவலனார் | 347 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
33. | காதலன்பர் | 269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
34. | காரமண்வெஞ்சுரம் அருளால் கடந்தார் | 576 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
35. | கோதில்மொழிக் கொற்றவனார் | 12 (பெ.புராணம் - அப்.அடிகள்.புராணத்தில்). |
36. | சீரின் விளங்கும் திருத்தொண்டர் | 255 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்). |
37. | சீர்வளர் தொண்டர் | 272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
38. | சூலைமடுத்து முன்ஆண்ட தொண்டர் | 318 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
39. | செஞ்சடையர் சீர்விளங்கும் திறலுடையார் | 104 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
40. | செந்தமிழ்ச் சொல் வேந்தர் | 547 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
41. | செம்மையார் | 359 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
42. | செவ்வாறு மொழிநாவர் | 936 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
43. | சொல்லின் அரசர் | 219 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
44. | சொல்கலையின் பெருவேந்தர் | 343 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
45. | சொல்லின் பெருவேந்தர் | 945 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
46. | சொல்லினுக்கு நாதர் | 315 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
47. | சொற்பொரு வேந்தர் | 497 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
48. | ஞான அரசு | 299 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
49. | ஞானத்தவ முனிவர் | 1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
50. | தமிழ் மொழித்தலவர் | 598 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
51. | தமிழாளியார் | 360 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
52. | தமிழ் வேந்தர் | 331 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
53. | தாபதியார் | 78 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
54. | திருத்தாண்டகச் செந்தமிழ்ச் சாற்றி வாழ்பவர் | 143 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
55. | தூய புகழ் வாகீசர் | 399 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
56. | தொண்டர் | 139 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
57. | தொண்டாண்டு கொண்டபிரான் | 141 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
58. | தொழுகை நாவினுக்கரசு | 133 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
59. | நற்றமிழ் வல்லநாவுக்கரசு | (பெ.புராணம் - சுந்தரர் புராணத்தில்) |
60. | நாமரு சொல்லின் நாதர் | 237 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
61. | நாவினிசை அரசர் | 565 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
62. | நாவினுக்குத் தனி அரசர் | 229 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
63. | நாவினுக்கு மன்னர் | 197 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
64. | நாவின் தனி மன்னவர் | 305 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
65. | நாவினுக்கு வேந்தர் | 948 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
66. | பரமுனிவன் | 429 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
67. | பார்பரவு சீர் அரசு | 535 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
68. | பார்பரவும் திருமுனிவர் | 149 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
69. | பெருந்தகையார் | 67 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
70. | பெருந்தன்மை திருநாவுக்கரசு | 144 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
71. | பெருந்தொண்டர் | 298 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
72. | பெருவாய்மைத் திருநாவுக்கரசர் | 569 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
73. | பேரிசைத் திருநாவுக்கரசு | 272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
74. | பொய்ப் பாசம் போக்குவார் | 412 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
75. | பொடிநீடு திருமேனி புனிதர் | 407 (தி.நா.) |
74. | போத மாதவர் | 371 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
76. | மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர் | 393 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
77. | மன்னு மாதவர் | 374 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
78. | மன்னு புகழ் வாகீசர் | 944 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
79. | மெய்த்தவர் | 356 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
80. | மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் | 200 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
81. | மொழிக் கொற்றவர் | 202 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
82. | மொழி நாவர் | 936 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
83. | மொழிவேந்தர் | 304 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
84. | வாகீச மாமுனிவார் | 947 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
85. | வாகீசத் திருவடி | 109 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
86. | வாகீசர் | 1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
87. | வாக்கின் காவலர் | 617 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
88. | வாக்கின் பெருவிறல் மன்னர் | 269 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
89. | வாக்கின் மன்னர் | 131 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
90. | வாய்மை திறம்பா வாகீசர் | 275 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்) |
91. | வாய்மூர் அரசர் | 596 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
92. | விளங்குமொழி வேந்தர் | 581 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்) |
93. | விறலுடைத் தொண்டர் | 29 (பெ.புராணம் - அப்.அடிகள். புராணத்தில்) |
நன்றி: ஆண்டஅரசு உழவாரப்பணிக்குழு, பெங்களூர்.