logo

|

Home >

devotees >

kallada-deva-nayanar-varalaru

கல்லாட தேவ நாயனார் வரலாறு

கல்லாட தேவ நாயனார் பதினோராந் திருமுறையைப் பாடிய பன்னிருவரில் ஒருவர். வரலாற்றில் கல்லாடர் என்ற பெயரில் பல கவிஞர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.  கல்லாடர் பதினோராவது திருமுறையில் கண்ணப்ப தேவர் திருமறம் பாடியுள்ளார்.

 


See Also:
1. பதினோராந் திருமுறை

Related Content

Kallatar History

திருவாலவாயுடையார்

நக்கீரர் வரலாறு

கபில தேவ நாயனார் (கபிலர்) வரலாறு

பரண தேவ நாயனார் (பரணர்) வரலாறு