logo

|

Home >

devotees >

ilamperuman-adigal-varalaru

இளம்பெருமான் அடிகள் வரலாறு

பதினொன்றாம் திருமுறை பாடிய பன்னிருவரில் இளம்பெருமான் அடிகளும் ஒருவர். சிவபெருமான் திரு மும்மணிக் கோவை என்னும் பிரபந்தத்தை அருளியவர் இவர். பெருமான் அடிகள் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயர். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்கடவூர்த் திருப்பதிகப் பாடல்கள் தோறும் சிவபெருமானைப் பெருமான் அடிகள் என அவர் போற்றக் காணலாம்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகலாம்.

See Also:
1. பதினொன்றாம் திருமுறை

Related Content

Ilamperumanadikal History

திருவாலவாயுடையார்

तिरुवालवाय उडैयार (सन्घ कवि शिवजि)

நக்கீரர் வரலாறு

नक्कीरर दिव्य चरित्र