சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
12-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மன் பெரும் திருமாமறை வண்டு சூழ்ந்து
அன்பர் உள்ளம் அலர்ந்த செந்தாமரை
நன் பெரும் பரமானந்த நன்மது
என் தரத்தும் அளித்து எதிர் நின்றன
திருச்சிற்றம்பலம்
sEkkizhAr aruLiya thiruthoNDar purANam
12th thirumuRai
thirucciRRambalam
man perum thirumAmaRai vaNDu cUzn^thu
anbar uLLam alarn^tha cen^thAmarai
n^an perum paramAnan^tha n^an madhu
en tharaththum aLiththu ethir n^inRana
thirucciRRambalam
Translation of song:
Surrounded by the beetles of eternal great holy grand vedas,
the red lotus(es) (of Lord's feet) that bloomed
in the mind of lovers (devotees),
giving the meritorious honey of virtuous grand supreme Bliss
even to my (mean) state and stood in front!
Notes:
1. cundharar hails the Lord at thiruvArUr so,
pleading the God to bless him to sing the devotees.
2. man - eternal.