சுந்தரர் திருப்பாட்டு
தலம் திருக்கோலக்கா
பண் தக்கேசி
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக் கிரங்குந்
தன்மையாளனை என்மனக்கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்கணன்றனை எண்கணம் இறைஞ்சுங்
கோளிலிப் பெருங் கோயிலுள்ளானைக்
கோலக்காவினிற் கண்டுகொண்டேனே.
திருச்சிற்றம்பலம்
cundharar thiruppATTu
thalam thirukkOlakkA
paN thakkEci
EzAm thirumuRai
thirucciRRambalam
n^ALum innicaiyAl thamiz parappum
nyAnacamban^dhanukku ulagavar mun
thALam In^thu avan pADalukku iraN^gum
thanmaiyALanai en manak karuththai
ALum bUdhaN^gaL pADa n^inRADum
aN^gaNan thanai eNgaNam iRainycum
kOLilip peruN^kOyil uLLAnaik
kOlakkAviniR kaNDukoNDEnE.
thirucciRRambalam
Translation of song:
For thirunyAnacambandhar, who spreads thamiz
through nice music everyday, giving cymbals in
front of the world, One Who showers mercy for
his songs, the Conception of my mind, the beautiful
eyed Lord Who dances as the ruling bUthas sing,
One in the grand abode of thirukkOLili saluted by
the eight gaNas, Him, I got to see at thirukkOlakkA.
Notes:
1. cundharar remembers the God giving cymbals
to cambandhar at thirukkOlakkA. cambandhar had
sung "maDaiyil vALai" at this place and got the
music instrument.