சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
அரிவாட்டாய நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
என்று அவர் போற்றி செய்ய இடப வாகனராய்த் தோன்றி
"நன்று நீ புரிந்த செய்கை; நன்னுதலுடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய்" என்றவர் உடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் மழவிடை உகைத்துச் சென்றார்.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam
arivATTAya nAyanAr purANam
Twelfth thirumuRai
thirucciRRambalam
enRu avar pORRi ceyya iDaba vAkanarAyth thOnRi
"n^anRu n^I purin^tha ceykai; n^annuthaluDanE kUDa
enRum n^am ulakil vAzvAy" enRavar uDanE n^aNNa
manRuLE ADum aiyar mazaviDai ukaiththuc cenRAr.
thirucciRRambalam
Meaning of Periya Puranam
Thus, as he hailed, appearing on the bull vehicle said,
"Virtuous is your deed! Along with the nice forehead
lady (wife), live eternally in our world!" and along with
them the Chief dancing at the assembly rode away the
young bull.
Notes
1. The history of the saint arivAL thAyar of unshakable
determined devotion could be found at /devotees/the-history-of-arivattaya-nayanar
2. n^uthal - forehead; n^aNNa - to come; manRu - assembly (chithambaram);
aiyar - chief; maza - young; ukaiththal - to ride.