திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கடிக்குளம்
பண் : நட்டராகம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தனமலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நற் சம்பந்தன்
மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வொடும்
கனமலி கடலோதம் வந்துலவிய கடிக்குளத்து அமர்வானை
இனமலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambanthar aruLiya thevaram
thalam : thirukkaDikkuLam
paN : naTTarAgam
Second thirumuRai
thirucciRRambalam
thanamali pukaz thayaN^gu pUn^tharAyavar mannan n^aR camban^than
manamali pukaz vaNTamiz mAlaikaL mAlathAy makizvoDum
kanamali kaDalOtham van^thulaviya kaDikkuLaththu amarvAnai
inamalin^thu icai pADa vallArkaL pOy iRaivanODu uRaivArE.
thirucciRRambalam
Translation of song:
Virtuous thirunyAnAcambandhar - the king of rich-in-wealth,
glorious people of thiruppUntharAy,
on the Lord sitting at thirukkaDikkuLam where
the heavy tides of the sea wander,
the heartful glorious nice thamiz garlands
in a intoxicated way, enchantingly, along with the clan,
those who can sing they would go and reside with God.
Notes:
1. inamalin^thu icai pADal - As much as possible
should try to worship Lord shiva along with the family.
This will uplift all the beloved and the whole clan.
2. vaN - nice; mAl - intoxicated state; Otham - tide.