திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருவாமாத்தூர்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வாடல் வெண் தலை மாலை ஆர்த்து
மயங்கிருள் எரியேந்தி மாநடம்
ஆடல் மேயது என்னென்று
ஆமாத்தூர் அம்மானைக்
கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார்
பரலோகஞ் சேர்வாரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thiruvAmAththUr
paN : sIkAmaram
Second thirumuRai
thirucciRRambalam
vADal veN thalai mAlai Arththu
mayaN^giruL eriyEn^thi mAn^aDam
ADal mEyathu ennenRu
AmAthhtUr ammAnaik
kODal n^Agam arumbu paimpoziR
koccaiyar iRai nyAnacamban^than
pADal paththum vallAr
paralOkany cErvArE.
thirucciRRambalam
Explanation of song:
"Putting around the withered out white skull garland,
in the bewildering darkness holding up fire
why are You dancing?", asking so the Mother like
of thiruvAmAththUr, thirunyAnacambandhar -
the king of the people of thirukkoccaivayam
of kAnthaL and punnai budding green gardens -
told ten songs those who are capable,
they would reach the Ultimate world.
Notes:
1. kODal - kAn^thaL; n^Agam - punnai; iRai - lord.