கபில தேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல் நஞ்சு
உண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் - தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகுவரே தீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.
திருச்சிற்றம்பலம்
kapila dhEva nAyanAr aruLiya civaperumAn thiruviraTTalmaNimAlai
padhinonRAm thirumuRai
thirucciRRambalam
kaNDam n^iRaN^kaRuppak kavvaik karuN^kaDal n^anycu
uNDal purin^thukan^tha uththamaRkuth - thoNDaDain^thAr
kUcuvarE kURRaik kuruguvarE thIkkoDumai
pEcuvarE maRRoruvar pEccu.
thirucciRRambalam
Explanation of shivaperuman thiruirattaimanimalai:
Will those who got to serve the Ultimate Lord, Who with liking
ate the poison of the roaring-dark-ocean making the color of
the throat to darken, be uneasy about death ? Undergo fierce
cruelty ? Speak on anybody else (other than Lord shiva) ?
Notes: