logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

who-is-my-god

Who is my God ?


திருவாலியமுதனார் திருவிசைப்பா
தலம்    கோயில்
பண்    பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

அரிவையோர் கூறுகந்தான் அழகன்
    எழில் மால் கரியின்
உரிவை நல் உத்தரியம் உகந்தான்
    உம்பரார் தம்பிரான்
புரிபவர்க்கு இன்னருள் செய் புலியூர்த்
    திருச்சிற்றம்பலத்து
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான்
    என் இறையவனே.

திருச்சிற்றம்பலம்

thiruvAliyamuthanAr thiruvicaippA
thalam    kOyil
paN    panycamam
onbadhAm thirumuRai

thirucciRRambalam

arivaiyOr kURukan^thAn azakan
    ezil mAl kariyin
urivai n^al uththarIyam ukan^thAn
    umbarAr thampirAn
puripavarkku innaruL cey puliyUrth
    thirucciRRambalaththu
eri makizn^thu ADukinRa empirAn
    en iRaiyavanE.

thirucciRRambalam

Meaning:
He has the Lady in one part; Charming One;
He willfully wore the skin of the beautiful dark
elephant as the shawl; Lord of celestials;
Showering pleasant grace on those who serve
at the puliyUr ciRRambalam, our Lord Who
blissfully dances with fire - He is my God.

Notes:
1. arivai - lady; mAl - dark; kari - elephant; 
urivai - skin; uththariyam - clothing for upper body;
umbar - celestials.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை