திருமூலர் திருமந்திரம்
ஏழாம் தந்திரம்
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோன்
ஆசற்ற சற்குருவாவோன் அறிவற்றுப்
பூசற்கிரங்குவோன் போதக் குருவன்றே
திருச்சிற்றம்பலம்
thirumUlar thiruman^thiram
EzAm than^thiram
paththAm thirumuRai
thirucciRRambalam
pAcaththai n^Ikkip paranODu thannaiyum
n^Ecaththu n^ADi malamaRa n^IkkuvOn
AcaRRa caRguruvAvOn aRivaRRup
pUcaRkiraN^guvOn bOdhak kuruvanRE
thirucciRRambalam
Explanation of thirumular thirumantiram:
Getting rid of the bondage seeking in love Supreme
as well as the self (disciple) and completely removes
the filth, is the flawless true guru.
Without wisdom, one who gets impressed
by the noise is not the wisdom-giving guru.
Notes: