திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருப்புன்கூர்
பண் தக்கராகம்
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பங்கயங்கள் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இ¢றையாரே
திருச்சிற்றம்பலம்
thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam thiruppunkUr
paN thakkarAgam
mudhal thirumuRai
thiruchchiRRambalam
paN^kayaN^kaL malarum pazanaththuc
ceN^kayalkaL thiLaikkun^ thiruppunkUrk
gaN^gai thaN^gu caDaiyAr avarpOlum
eN^gaL ucci uRaiyum iRaiyArRE
thiruchchiRRambalam
Meaning:
In the fields where the lotuses bloom,
the nice kayal fishes rejoicing town
thiruppunkUr. The gangai residing Matted
Hair-ed Lord of that town He looks like,
Who is the God staying over our head.
Notes: